கூகுள் தேடுபொறியில் வேடிக்கையான சொற்கள் - 2 / Google search fun tricks -2


இந்த பதிவின் முதல் பகுதியை காண இங்கு தொடவும்.

To see this post's first part click here

நாம் சென்ற பதிவில் கூகுள் தேடுபொறியில் வேடிக்கையான சொற்களை பார்த்தோம். இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியைக் காணலாம்.

தமிழ் English
4. Friends phoebe
இந்த வார்த்தையை கூகிளில் தேடவும். வலப்பக்கம் வரும் கிட்டார் கருவியை இரு முறை அழுத்தவும்.
4. Friends Phoebe search this word in google and click twice on the guitar icon that appears on the rights side of the page






5.Friends Joey
 இந்த வார்த்தையை கூகிளில் தேடவும். பக்கத்தின் வலது புறத்தில் உள்ள தின்பண்டத்தை
இரு முறை
கிளிக் செய்யவும்
5.Friends Joey
search this word in google and click on the junk food icon displayed at the right side of the page twice.






6.Google underwater
இந்த வார்த்தையை கூகிளில் தேடவும். தேடு பொறியில் காட்டப்படும் முதல் முடிவை கிளிக் செய்து நீருக்குள் மூழ்கும் கூகுளுடன் விளையாடலாம்.


6.Google underwater
 search this word in google and click on the first result shown in search engine and have fun with Google that drowns. 




7. The wizard of oz
இந்த வார்த்தையை கூகுளில் தேடவும். முடிவு பக்கத்தில் வலதில் உள்ள காலணிகளை இரு முறை அழுத்தவும்.


7. The wizard of oz Search the word given above and double click on the sandals icon that will. be available in the right side of the result page

8. Thanos
இந்த வார்த்தையை கூகுளில் தேடவும்.
முடிவு பக்கத்தில் வலதில் உள்ள கைப் போன்ற லோகோவை இரு முறை அழுத்தவும். முடிவு பக்கத்தில் உள்ள முடிவுகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

8. Thanos search this word in google and click on the hand icon that will be available in right side of the screen.
9. Goglogo
இந்த வார்த்தையை கூகுளில் தேடவும். முடிவு பக்கத்தில் உள்ள முதல் முடிவை கிளிக் செய்து உங்களது பெயரை உள்ளிடவும். கூகிளின் லோகோப் போல் நீங்கள் உள்ளிட்ட வார்த்தை மாறும். இது ஒரு சின்ன வேடிக்கை விளையாட்டு.
9.goglogo
Enter this word and search in google and click on the website shown first in the result page. Enter you name and click on enter. you will find the word you entered as Google logo. it's just a fun game

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்