கூகுள் சர்ச் கன்சோலில் இருந்து பிளாக்கை நீக்குதல் மீண்டும் அதே ப்ளாக்கை எப்படி இணைப்பது? How to remove blog and add the same blog in google search Console ?
நாம் நமது பிளாக்கரை கூகுள் சர்ச் கன்சோலோடு இணைக்கும் போது ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது சில சூழ்நிலைகளில் பிளாக்கரை கூகுள் சர்ச் கன்சோலில் நீக்க முயற்சிப்போம். எவ்வாறு பிளாக்கரை கூகுள் சர்ச் கன்சோலில் இருந்து நீக்குவது? என்பதை இங்கு காண்போம்.
கூகுள் சர்ச் கன்சோல் பக்கத்திற்கு சென்று Start now கொடுக்கவும். பின்
Menuவை கிளிக் செய்து settings ஐ கிளிக் செய்யவும்..பின்
Settings இல் remove property ஐ கிளிக் செய்யவும். காண்பிக்கப் படத்தில் உள்ளது போல் remove property ஐ கிளிக் செய்யவும்.
இத்துடன் அந்தப் ப்ளாக்கர் பக்கம் நீக்கப் பெற்றிருக்கும்.
மீண்டும் அதே ப்ளாக்கர் பக்கத்தை இணைப்பதுப் பற்றிக் காண்போம்.
மீண்டும் Google search console என டைப் செய்து
Start now கிளிக் செய்து பின்...
Url prefix யின் கீழ் https:// என்னும் தங்களது முழு சுட்டியை அடித்து CONTINUE கொடுக்கவும்.
பின் தங்களது Google search console பக்கத்தில் menu கிளிக் செய்து சைட் மெப்புக்கு சென்று அங்கு இருக்கும் சைட் மெப்பை கீழ் உள்ளது போல் நீக்கவும்.
பின் முதலில் இருந்து மீண்டும் sitemapயில் sitemap.xml கொடுத்து Submit கொடுக்கவும்.
இந்த முறை முதன் முதலாக கூகுள் சர்ச் கன்சோல் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது அத்தகைய வாசகர் இங்கு தொடவும்.
வாசகர்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் கருத்துரையிடுக
அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி அம்மா
நீக்கு