games on google search engine / கூகுள் தேடுபொறியில் உள்ள விளையாட்டுக்கள்




தமிழ் English
நாம் அனைவரும் பொழுது போக்குகளைப் பெரிதும் விரும்புவோம் அதன் காரணம் அவை நமக்குப் புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் தருகிறது என்பதாலேயே. விளையாட்டுகளை நமது கணினியிலோ கைப்பேசியிலோ பதிவிறக்கம் செய்தால் மட்டுமே அவற்றுடன் விளையாட முடியும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. இக்காலத்தில் பல்வேறு இயங்கலை ( online) விளையாட்டுக்கள் வந்தாலும் அவற்றுள் ஏமாற்றுதல் மற்றும் ஹாக்கிங் போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இத்தகைய சிக்கல்கள் இல்லாது நமது கூகுள் தேடு பொறியிலே நாம் இயங்கலையிலே விளையாடலாம். இது முற்றிலும் பாதுகாப்பானதே. கூகுள் தேடு பொறியில் எவ்வாறு விளையாடலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். We people always love to be indulged in entertainment activities because they offer us refreshment and make us stress free. We know that any game must be downloaded either pc or in mobile before playing. In modern days even though there are many online games most of them are cheating and hacking the system in which it is installed. But here in our post we are going to see about google games that Google offer in their Google search engine that are 100% safe and secure to play. Let's go to the post


கீழ் கொடுக்கப் பெற்று இருக்கும் விளையாட்டுகளை விளையாடக் கொடுக்கப் பெற்று உள்ள வார்த்தையைக் கூகுளில் தேடினால் போதுமானது. To play the below given games just enter words given and search in chrome

1. Google birthday Surprise spinner.
இந்த வார்த்தையைக் கூகுளில் உள்ளிட்டுத் தேடவும். முடிவுப் பக்கத்தில் வரும் வட்டு(disc) போன்று இருக்கும் அந்த வட்டமான தட்டை எங்கேனும் தொடவும். அது சுற்றி நிற்கும் போது மேல் உள்ள காட்டி (pointer) காட்டிய விளையாட்டை "Tap to open" ஐ கிளிக் செய்து நீங்கள் கூகுளில் விளையாடலாம்.
1. Google birthday Surprise spinner.
Enter this word and search in google . You will find a party disc in the result page and click on the disc. When the disc stops , the game that the top centre pointer shows can be played by user by clicking on "Tap to open " . Then the user can play with google.








2. Pacman
இந்த வார்த்தையைக் கூகுளில் உள்ளிட்டு தேடவும். முடிவு பக்கத்தில் வரும் "play" ஐ கிளிக் செய்து Pacman விளையாட்டைக் கூகுளில் நீங்கள் விளையாடலாம். இது Pacman விளையாட்டு எப்படி இருக்குமோ பார்க்க அப்படியே இருக்கும்.
2.Pacman
Enter the above word and search in google and click on the " Play" button to play the pacman game offered by google. It will be actually like the original pacman game to play.


3. Tictactoe
இந்த வார்த்தையை கூகுளில் உள்ளிட்டு தேடவும். முடிவு பக்கத்தில் கூகுளுடன் நீங்கள் X O விளையாடலாம்.
3. Tictactoe
Enter the word and search in google. You can play X O in the result page of the search.


4. Snake game
குழந்தை பருவத்தில் இருந்தே நாம் அனைவரும் அதிகமாக விளையாடிய விளையாட்டு எது என்று கூறினால் அது இந்த விளையாட்டே . இந்த வார்த்தையை கூகுளில் உள்ளிட்டு தேடவும். முடிவு பக்கத்தில் வரும் Play ஐ கிளிக் செய்து snake game விளையாட்டை கூகுளில் நீங்கள் விளையாடலாம்.
4.Snake game
Enter the above word and search in google and click on the " Play" button to play the pacman game offered by google

5.(I)Solitaire (II) Minesweeper
இந்த வார்த்தைகளை நீங்கள் கூகுளில் தனித் தனியே உள்ளிட்டு மேல் கூறியது போல் விளையாடலாம்.
5.(I) Solitaire (II)Minesweeper
You can also play solitaire and Minesweeper with google by searching the above given words seperately and by the prescribed manner above.







வாசகர்களுக்கு ஐயங்கள் எதேனும
 இருப்பின் கருத்துரை இடுக.

Readers can get clarified by posting comments



கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்