இலவசமாக நிரலாக்க மொழிகளைக் கற்கலாம் வாங்க / How to Learn Coding Free ?

 இன்றைய பதிவில் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் நிரலாக்க மொழிகளை (Programming Languages) இலவசமாக வழங்குகிற வலைத் தளங்களைப் பற்றியும் அவை தருகின்ற நிரலாக்க மொழிகளின் பட்டியலையும் இங்குக் காண்போம்.





  • Java Script
  • Html
  • Css
  • Python
  • SQL
  • Linux
  • Machine Language

முதலிய நிரலாக்க மொழிகளை இந்தத் தளம் வாயிலாகக் கற்றுக்கொள்ளலாம் . இந்தத் தளத்தில் படித்த நிரலாக்க மொழியை இலவச கம்பைலர் (Compiler) மூலமாகச் செய்தும் பார்க்கலாம்.



  • SQL
  • JavaScript
  • CSS
  • HTML
  • Java
  • jQuery
  • Python
  • PHP
முதலிய நிரலாக்க மொழிகளை இந்தத் தளம் கற்பிக்கிறது. மேலும் இந்தத் தளத்தில் ஆன்லைனில் சான்றிதழ்களைத் தேர்வு எழுதிப் பெறலாம். மேலும் இலவசத் தொகுப்பியும் (Compiler) இந்தத் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.




  • DBMS
  • DS
  • DAA
  • OS
  • Network
  • COA
  • Hacking
  • Graphics
  • Cyber security
  • .net
  • Java
  • Data mining
  • Database Tutorials
  • SQL tutorial
  • SQL
  • PL/SQL
  • Oracle
  • MySQL
  • PostgreSQL
  • MongoDB
  • Cassandra
  • SQLite
  • Neo4j
  • CouchDB
  • SQL Server
  • MariaDB
  • DB2
  • PouchDB
  • Redis
  • Memcached
மற்றும் பல எண்ணிலடங்கா நிரலாக்க மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை கண்டிராதப் பல்வேறு மொழிகள் உள்ளன. இந்தப் பதிவின் அனைத்துத் தளங்களைக் காட்டிலும் இஃது அதிக நிரலாக்க மொழிகளைக் கொண்டுள்ளது. இங்குக் குறிப்பிடப் படாத நிரலாக்க மொழிகளை இந்தப் பத்தியின் தலைப்பைச் சொடுக்கிக் காணலாம்.


  • CORE JAVA
  • REST WEB SERVICES
  • DBMS
  • C LANGUAGE
  • C++
  • DATA STRUCTURE
  • PYTHON
  • COMPUTER NETWORK
  • OPERATING SYSTEM
  • JSP
  • MAVEN
  • CSS
  • 2D GAME DEVELOPMENT
  • GITHUB
  • SERVLET
  • DROOLS
  • SCRUM FRAMEWORK
  • COMPUTER ARCHITECTURE
  • ANDROID WITH MIT
  • GAME DEV with UNITY 3D
  • MONGODB
  • RUBY
  • APACHE CORODOVA
  • JENKINS

முதலிய நிரலாக்க மொழிகளை வழங்குகிறது. மேலுள்ள மொழிகளை இந்தத் தளத்தில் படிக்கலாம்.




இந்தத் தளத்தின் நிரலாக்க மொழிகளைக் காண இந்தப் பத்தியின் தலைப்பைச் சொடுக்கவும். இந்தத் தளம் இலவச கம்பைலரை Java,Html, Python முதலிய நிரலாக்க மொழிகளுக்கு வழங்குகிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்