கூகுள் தேடுபொறியில் வேடிக்கையான சொற்கள் - 3 / Google search fun tricks - 3
இந்த பதிவின் இரண்டாம் பகுதியை காண இங்கு தொடவும்.
To see this post's second part click here
தமிழ் | English |
---|---|
10.Fidget Spinner
இந்த வார்த்தையை கூகுளில் தேடவும். முடிவு பக்கத்தில் வரும் Fidget Spinnerயின் கீழுள்ள spin ஐ கிளிக் செய்து அதனுடன் விளையாடலாம். மேலும் மேழுள்ள Number ஐ கிளிக் செய்து அங்கு காட்டப்படும் எண் சுற்றியுடனும் விளையாடலாம். |
10. Fidget Spinner Search this word in google and click on spin below the fidget spinner and have fun and also click on the number option in the top left to see a number disk and you can play with it. It's also like lucky spinner. |
11. Green hill zone இந்த வார்த்தையை கூகுளில் தேடவும்.முடிவு பக்கத்தில் வலதில் காண்பிக்கப்படும் சோனிக் ஐக்கானை (Sonic Icon) கிளிக் செய்யவும். அதனுடன் நீங்களும் விளையாடலாம். |
11. Green hill zone Enter this word in google search and click on the sonic icon and you can play with it. |
12.
Staggering beauty இந்த வார்த்தையை கூகுளில் தேடவும். முடிவு பக்கத்தில் வரும் முதல் வலைதளத்தை கிளிக் செய்தால் உள்ளே காண்பிக்கப்படும் கருப்பு நிற பொம்மையுடன் அதை அழுத்தி விரல் வைத்து அசையச் செய்து விளையாடலாம். |
12.Staggering beauty Enter and Search this word in google and click on the first website shown in the result page. Click and drag the black thin doll and have fun with it. |
13. Zoom quilt இந்த வார்த்தையை கூகுளில் தேடவும். முடிவு பக்கத்தில் வரும் முதல் வலைதளத்தை கிளிக் செய்து உள் சென்று அங்கு காண்பிக்கப்படும் படங்களை கண்டு மகிழலாம். அந்த படங்கள் விரிவடைந்து விரிவடைந்து பிற படங்களை காண்பிக்கும். |
13. Zoom quilt Enter this word in google search and click on search. Click on the first website that will be shown in the result page. Entering the website you could see images zooming . It will never end. It keeps on zooming the pics.. |
14. Tictactoe இந்த வார்த்தையை கூகுளில் தேடி நீங்கள் கூகுளுடன் காண்பிக்கப்படும் முடிவு பக்கத்தில் X O விளையாடலாம் |
14. Tictactoe Enter and search this word in google and you can play X O with google in the result |
15. Bubble level இந்த வார்த்தையை கூகுளில் தேடவும். முடிவு பக்கத்தில் வரும் குமிழியை வைத்து நாம் மட்டம் பார்த்தல் மற்றும் பிற பொருட்களின் கோணங்களை அறியலாம். |
15. Bubble level.
Enter this word and search in google.with the help of the bubble showing up in result page we can find the degree of various objects |
கருத்துகள்
கருத்துரையிடுக