Best job site (சிறந்த வேலைவாய்ப்புகள் வழங்கும் தளங்கள்)


Best Job sites 

இன்றைய உலகில் அனைவரும் (பெரியளவில் இளைஞர்கள் ) வேலையில்லாமல் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். வேலை அவர்களைத் தேடும். இந்தக் காலகட்டத்தில் வேலைக் கொடுப்பவர் மற்றும் வேலைச் செய்பவர் இருவரையும் ஒரு சேர ஓரிடத்தில் இணைக்கும் பாலங்களாக இந்தத் தளங்கள் விளங்குகிறது என்பது குறிப்பிடதக்கது. கீழ் கொடுக்கப்பட்டு இருக்கும் தளங்களில் தங்கள் பெயரைப் பதிவு செய்தால் வேலையை அவர்கள் தேடத் தேவையில்லை. BEST JOB SITES

Best job site



1. Indeed.co.in
இந்தத் தளத்தில் முதலில் பதிவு செய்து பின் நமக்கு வேண்டிய வேலையைத் தேர்வு செய்து பின் இடத்தையும் தேர்வுச் செய்தால் அதற்கு ஏற்றார் போல் நாம் காண்பிக்கப்படும் வேலைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

Best job site


2. Shine.com
இந்தத் தளம் பெரிதளவில் பலருக்குத் தெரியாமல் இருந்தாலும் இந்தத் தளம் பல்வேறு உதவிகளைப் பதிவு செய்வோருக்கு உதவுகிறது.மேலும் இந்தத் தளத்திலும் பதிவு செய்வது இன்றையமையாததாக ஆகிறது.
300,000+ மேற்ப்பட்ட வேலை வாய்ப்புகளை இது கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best job site


3. Naukri.com
இந்தத் தளம் செயலியாகவும் உள்ளது. மேலும் இந்தத் தளம் நாம் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான தளங்களில் ஒன்று. இந்தத் தளம் பல காலமாக இயங்கி வருகிறது எனினும் பிற தளங்களைக் காட்டிலும் அதிகக் கவனமாக இந்தத் தளத்தில் இருந்தால் நல்லது.

Best job site


4. Monsterindia.com

இந்தத் தளத்தின் உதவியோடு வீட்டில் இருந்தே சம்பாதிக்கவும் நாம் வேலைகளைத் தேடலாம். இந்தத் தளம் பல்வேறு பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best job site




5. Freshersworld.com
இந்தத் தளம் மிகவும் நம்பகமானத் தளமாகும். மேலும் இந்தத் தளம் புதிதாக வேலைத் தேடுவோருக்கு பெரிதும் உதவுகிறது. இந்தத் தளம் புதிதாக வேலைத் தேடுவோருக்காகவே உருவாக்கப்பட்டது.

Best job site


பின் குறிப்பு: 

  •  இந்தத் தளங்களில் பதிவு செய்தே அவர்களது சேவைகளை பயன்படுத்த முடியும்.
  • மேலும் இந்தத் தளங்களில் தயவு கூர்ந்து வேலைக்கு முன் பணம் கேட்டால் தராதீர்கள்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்