Different Varieties of Chocolates in Tamil

 Different Varieties of Chocolate

வித்தியாசமான சாக்லேட் வகைகள் (Different Varieties of Chocolate) பற்றி இந்தப் பதிவில் காண்போம். நாம் அனைவரும் சிறு வயதில் இருந்து விரும்பிச் சாப்பிடும் இனிப்பு வகைகளில் சாக்லேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சாக்லேட்களில் வித்தியாசமான எழு சாக்லேட்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Different Varieties of Chocolate


7. Scorpion Lollipop
6. Pickle gummy
5. Breast milk lollipop
4. Peeps Cotton candy
3. Vegetable Candy
2. Mini pelon pelo Rico
1. charcoal icecream


7. Scorpion Lollipop

இந்த லாலிபாப் சாக்லேட் வாழைப்பழம், ஆப்பிள் , அன்னாசிப் பழம் மற்றும் ப்ளூ பெரி போன்ற நான்கு சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்தச் சாக்லேட்டின் ஒவ்வொரு லாலிபாப்க்கு உள்ளும் கொடுக்கு நீக்கப்பட்ட தேள் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சாக்லெட்டை 1980 களில் கலிஃபோர்னியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தச் சாக்லேட் அமேசானில் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டது.இந்த லாலிபாப் வகை அந்த நாட்டில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இதே போன்று புழு லாலிபாப் , வெட்டுக்கிளி லாலிபாப்  வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன . இது நமது  Different Varieties of Chocolate
பட்டியலில் 7வது
இடத்தைப் பிடிக்கிறது. 

Different Varieties of Chocolate
Scorpion Lollipop

6.Pickle Gummy

இந்த மிட்டாய் வெள்ளரிக்காய் ஊறுகாயைப் போன்ற வடிவத்தில் உருவாக்கப்படுகிறது. மேலும் இது இனிப்பும் புளிப்பும் கலந்தச் சுவையில் தயாரிக்கப்படுகிறது. இந்த மிட்டாயும் அமேசான் வலைதளத்தில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.இது நமது Different Varieties of Chocolate பட்டியலில் 6வது இடத்தைப் பிடிக்கிறது. 

Different Varieties of Chocolate
Pickle Gummy

5. Breast Milk lollipop

இந்த லாலிபாப் தாய்ப் பாலில் இருந்து செய்யப்படுவது அல்ல. இந்த லாலிபாப் பாதாம் (Badam) மற்றும் பாலில் இருந்து செய்யப்படுகிறது. இந்த மிட்டாய் வகைத் தாய்ப் பாலின் சுவையைக் கொண்டதாக இருக்கிறது.இது நமது Different Varieties of Chocolate பட்டியலில் 5வது இடத்தைப் பிடிக்கிறது.

Different Varieties of Chocolate
Breast Milk Lollipops

4. Peeps Cotton candy

அமெரிக்காவில் உள்ள பீப்ஸ் என்னும் ஒரு நிறுவனம் பஞ்சுமிட்டாய்களை வாத்து & முயல் போன்ற வடிவங்களில் செய்து தயாரிக்கின்றனர். மேலும் இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 10,50,000க்கு மேற்பட்ட மிட்டாய்களை விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது Different Varieties of Chocolate பட்டியலில் 4வது இடத்தைப் பிடிக்கிறது. 

Different Varieties of Chocolate
Peeps Cotton Candy

3.Mini Pelon Pelo Reco

இந்தச் சாக்லேட் மெக்சிகோ நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இது ஊசி போன்ற வடிவத்தில் வருகிறது. இது நமது ஊர்களில் விற்கப்படுகின்றன புளிப்பு மிட்டாயின் சுவையில் இருக்கின்றது.இது நமது Different Varieties of Chocolate  பட்டியலில் 3வது இடத்தைப் பிடிக்கிறது. இந்த மிட்டாயும் அமேசான் வலைதளத்தில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Different Varieties of Chocolate
Mini Pelon Pelo Reco

2.Vegetable Candy

இந்தச் சாக்லேட் காய்கறிகளின் சுவைகளில் காய்கறிகளின் வடிவத்திலும் விற்கப்படுகிறது. இந்தச் சாக்லேட் குழந்தைகள் காய்கறிகளை உண்ண வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இது நமது Different Varieties of Chocolate பட்டியலில் 2வது இடத்தைப் பிடிக்கிறது. 

Different Varieties of Chocolate
Vegeatable Candy

1.Charcoal Icecream

இது உண்ண உகந்த ஐஸ்கிரீமாகக் கரியை வைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஐஸ்கிரீம் மக்களின் பற்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதால் மக்கள் இதனை விரும்பி உண்கின்றனர்.இது தற்போது நமது ஊர்களிலும் கிடைக்கின்றது என்றது குறிப்பிடத்தக்கது.இது நமது Different Varieties of Chocolate பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடிக்கிறது.

Different Varieties of Chocolate
Charcoal Icecream


ஜவ்வு மிட்டாய்
என்னதான் வித்தியாசமான சாக்லேட்களை நான் சாப்பிட்டாலும் நமது ஜவ்வு மிட்டாய்களுக்கு இவை ஒரு போதும் ஈடாகது. எனவே தான் இது நமது Different Varieties of Chocolate பட்டியலில் இடம் பெறவில்லை நமது மனங்களில் இடம் பெற்று இருக்கிறது. இனி எப்போதும் இந்த மிட்டாய் கிடைக்க வாய்ப்பு இருந்தால் நழுவ விடாதீர்கள். இந்த மிட்டாய் தற்போதெல்லாம் கிடைப்பது அரிதாக உள்ளது.
Different Varieties of Chocolate
ஜவ்வு மிட்டாய்


மேலும் படிக்க :




கருத்துகள்